அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் உண்ணாவிரதம்: போக்குவரத்து பாதிப்பு
சென்னை:
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான போக்குவரத்துறை ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஆங்காங்கே பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் அரசின்முடிவை எதிர்த்து இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.
சமீபத்தில் அரசு எடுத்த முடிவின்படி லாபத்தில் இயங்கும் பஸ் வழித் தடங்களை முதலில் தனியார்மயமாக்கப்பட உள்ளன.இதனைக் கண்டித்துத் தான் தலைமைச் செயலாளராக இருந்த சுகவனேஸ்வர் தானே அந்தப் பதவியில் இருந்து விலகிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
நஷ்டத்தில் இயங்கும் வழித் தடங்களை அரசே வைத்துக் கொண்டு லாபத்தில் உள்ள வழித் தடங்களை தனியாருக்கு விற்க முடிவுஎடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியாரிடமிருந்து இதற்காக கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறலாம்என்று தெரிகிறது.
இந் நிலையில் போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயாக்குவதைக் கண்டித்து திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்சைச்சேர்ந்த டிரைவர், கண்டக்டர் மற்றும பிற ஊழியர்கள் இன்று தமிழகம் முழுவதுமே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பெண் ஊழியர்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய நகர்களில் உள்ள பஸ் டிப்போக்களின் முன்பும் பிற நகரங்களில் முக்கியஇடங்களிலும் இந்தப் போராட்டம் நடந்தது. சுமார் 3,000 பேர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications