சேலம் உருக்காலைக்கு புத்துயிர்: தமிழக அரசுக்கு டி.ஆர்.பாலு கோரிக்கை
சேலம்:
சேலம் உருக்காலைக்கு புத்துயிர் கொடுக்க பல்வேறு சலுகைகளை அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றுமத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.ஆர். பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் வந்த பாலு அங்குள்ள உருக்காலையை சுற்றிப் பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கடந்த ஆறு வருடமாக சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடுமையான போட்டி, அதிகரித்துள்ளசெலவீனங்கள் ஆகியவற்றை சமாளிக்க வேண்டுமானால் இந்த ஆலைக்கு புத்துயிர் ஊட்டுவது அவசியம்.
இல்லாவிட்டால் இந்த உருக்காலை தனியார்மயமாகி விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சேலம் உருக்காலைக்கு புத்துயிர் ஊட்டும் பணியை அரசியல் பார்க்காமல் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
மின் கட்டணத்தில் சலுகைகள், விற்பனை வரி ரத்து உள்ளிட்ட சில சலுகைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.
இதன் மூலம் இந்த ஆலையை தனியாருக்கு தாரை வார்க்காமல் பார்த்துக் கொள்ள முடியும். இந்த ஆலைபொதுத்துறை ஆலையாகவே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார் பாலு.
-->
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications