ஹைதராபாத்தில் பதுங்கிய தீவிரவாதிகள்: போலீஸ் சுற்றி வளைப்பு
சென்னை:
இஸ்லாமிய பாதுகாப்புப் படை என்ற அமைப்பைச் சேர்ந்த மேலும் 3 தீவிரவாதிகளை போலீஸார் அடையாளம்கண்டுள்ளனர். அவர்கள் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்றும் போலீஸ் வட்டாரங்கள தெரிவித்தன.
பாபர் மசூதி இடிப்பு நினைவு தினமான டிசம்பர் 6ம் தேதியன்று தமிழகத்தில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபடத்திட்டமிட்டிருந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 9 பேர் மட்டுமே தீவிரவாதிகள் என்பதால்மற்றவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
பிடிபட்ட தீவிரவாதிகள கொடுக்க தகவலின்படி ஹைதராபாத்திலும் பெங்களூரிலும் தீவிரவாதிகள்பதுங்கியிருப்பது தெரிந்தது.
இதையடுத்து ஒரு படை பெங்களூர் சென்றது. சென்னை நகர இணை போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபுதலைமையில் ஒரு தனிப்படை போலீஸார் ஹைதராபாத் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் 3 முக்கிய தீவிரவாதிகளின் இருப்பிடம் குறித்த தகவல்கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்களைப் பிடிக்க சென்னை போலீசாரின் இன்னொரு படை ஹைதரபாத்விரைந்துள்ளது.
அவர்கள் எந்த நேரமும் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
-->
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications