கார்-லாரி மோதல்: 3 ஐயப்ப பக்தர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
பெங்களூரிலிருந்து சபரிமலைக்கு சென்று கொண்டிருந்த 3 ஐயப்ப பக்தர்கள் ஈரோடு அருகே ஏற்பட்ட சாலைவிபத்தில் பலியாயினர்.
பெங்களூரைச் சேர்ந்த மூன்று ஐயப்ப பக்தர்கள் காரில் சபரிமலைக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.
ஈரோடு அருகே கங்காபுரம் என்ற இடத்தில் வந்தபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த காரை அவர்கள் முந்தமுயன்றனர்.
அப்போது எதிர்புறத்தில் வந்து கொண்டிருந்த லாரியுடன் ஐயப்ப பக்தர்கள் வந்த கார் பலமாக மோதியது.
இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று ஐயப்ப பக்தர்களும் உடல்நசுங்கி பலியாயினர்.
அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. சித்தோடு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications