திருட்டுக் கார்களை விற்ற 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிற மாநிலங்களிலிருந்து கார்களைக் கடத்தி வந்து சென்னையில் விற்ற கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி, புரோக்கர் மணி என்பவர் உள்ளிட்ட 4 பேரை போலீஸார்சமீபத்தில் கைது செய்தனர்.
அவர்களிடம் நடந்த விசாரணையின்போது, வெளியூர்களிலிருந்து கடத்தி சென்னைக்குக் கொண்டு வரப்படும்கார்களை வாங்கி விற்பனை செய்வதே அவர்களுக்குத் தொழில் என்று தெரிய வந்தது.
ரமேஷ்குமார் என்பவர்தான் மும்பை உள்ளிட்ட பிற மாநில நகரங்களிலிருந்து கார்களைத் திருடி, சென்னைகொண்டு வந்து இவர்களிடம் விற்பது தெரிய வந்தது. இதையடுத்து ரமேஷ் குமாரை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 கார்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
-->
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications