"இலங்கை சிறைகளிலிருந்து 63 தமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை"
சென்னை:
இலங்கை கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டுஅந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 63 தமிழக மீனவர்களை மீட்க விரைவான நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பில்,
தமிழகத்தைச் சேர்ந்த 63 மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடி வருகின்றனர். இதுதவிர 19 படகுகளும் இலங்கைகடற்படை வீரர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவர்களை மீட்பது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்த மீன்வளத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன்தலைமையில் உயர் மட்டக் குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்திருந்தார்.
இவர்களை மீட்பது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விரைவில் அவர்கள் தமிழகத்திற்கு திருப்பி அனுப்படுவார்கள் என்று இந்தியத் தூதரகத்திலிருந்து அமைச்சர்ராதாகிருஷ்ணனுக்கு தகவல் வந்துள்ளது என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications