நக்சலைட்டுகளை ஒடுக்க 500 சிறப்பு போலீசார்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நக்சலைட்டுகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க 500 பேர் கொண்ட தனிப்போலீஸ் படை நிரந்தரமாக அமைக்கப்படவுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் சமீப காலமாக நக்சலைட்டுகளின் நடமாட்டம் பெருகி விட்டது. சமீபத்தில் போலீஸார்மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ஒரு நக்சலைட் கொல்லப்பட்டார். மேலும் 26 பேர் பிடிபட்டனர். தொடர்ந்துநக்சலைட் வேட்டை நடந்து வருகிறது.
இதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் நக்சலைட்டுகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைமுடிவெடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஊத்தங்கரை காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது500 பேர் கொண்ட காவல் படையை தர்மபுரி மாவட்டத்தில் நிரந்தரமாக அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த சிறப்புக் காவல் படையில் காவல்துறைக் கண்காணிப்பாளர், உதவிக் கண்காணிப்பாளர்கள்,இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் ஆகியோர் இடம் பெற்றிருப்பர் என்று தெரிகிறது.
இந்த சிறப்புப் படை அமைவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அரசிடம் தெரிவிக்கப்படும். அரசு ஒப்புதல்கிடைத்தவுடன் சிறப்பு படைப் பிரிவு அமைக்கப்பட்டு செயல்படத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications