புதுப் பொலிவு பெறுகிறது சென்னை ராஜ்பவன்
சென்னை:
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் புத்துயிர் பெறப் போகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்தமாளிகையைப் புதுப்பிக்கும் பணியை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொள்கிறது.
சென்னை கிண்டி தேசியப் பூங்கா வளாகத்திற்குள் ராஜ்பவன் உள்ளது. பரந்து விரிந்த மிகப் பெரிய பூங்காவிற்குநடுவே ஆளுநர் மாளிகை விஸ்தாரமாக அமைந்துள்ளது.
மிகவும் பழமையான இந்த மாளிகை 1837ல் இப்போதைய வடிவத்தில் கட்டப்பட்டது என்று தெரிய வருகிறது.ஆனால் அதற்கு முன்பே சர் வில்லியம் லாங்கார்ன் என்பவர் சென்னை மாகாண கவர்னராக இருந்தபோது இந்தக்கட்டடம் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.
அழகுற அமைந்திருக்கும் ராஜ்பவனை புதுப்பித்து புத்துயிர் ஊட்ட அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கட்டுமானப்பொறியியல் ஆய்வு மையம் ஆகியவை இணைந்து முடிவு செய்துள்ளன. இந்தப் பணிகள் இன்று துவங்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கட்டடத்தின் பழமையும், பெருமையும் மாறாத வகையில் புதுப்பிக்கும் பணி நடைபெறும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications