காடுவெட்டி குருவை காவலில் வைத்து விசாரிக்க போலீஸ் மனு
சென்னை:
செங்கல்வராயன் அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக நீதிமன்றக் காவலில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிஎம்.எல்.ஏ. காடுவெட்டி குருவை போலீசார் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
செங்கல்வராயன் அறக்கட்டளை நிர்வாகியாக பொறுப்பேற்றகச் சென்ற ஓய்வு பெற்ற நீதிபதி தங்கமணியைபா.ம.கவினரும் வன்னியர் சங்கத்தினரும் தாக்கினர்.
அவரை ஜாதியின் பெயரைச் சொல்லித் திட்டினர். அந்த வழக்கில் பாமக தலைவர் ஜி.கே.மணி, காடுவெட்டி குருஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சமீபத்தில் சரணடைந்த காடுவெட்டி குரு எம்.எல்.ஏவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதிக்கக் கோரி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வேப்பேரி போலீஸார் மனுத்தாக்கல்செய்துள்ளனர்.
ஜி.கே.மணியை சிறை கண்காணிப்பாளர் முன்னிலையில் சிறையிலேயே வைத்து விசாரிக்க ஏற்கனவேபோலீஸாருக்கு கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
காடுவெட்டி குருவை விசாரிக்க போலீசாருக்கு அனுமதி கிடைத்தால் அவர் சிறையில் இருந்து காவல்நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படுவார்.
அங்கு அவருக்கு லாடம் கட்டப்பட்டு போலீஸ் ஸ்டைலில் விசாரணை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications