"காவிரிக்கு தீர்வு ஏற்பட்டால் தான் வீராணம் திட்டம் சாத்தியம்"
திருச்சி:
காவிரிப் பிரச்சினை தீராதவரை புது வீராணம் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
காவிரியில் வரும் நீர் வீராணம் ஏரிக்கு வந்தால்தான் அது நிரம்பும். ஆனால் இப்போதோ காவிரியிலேயே நீர்இல்லை. எனவே காவிரிப் பிரச்சினை தீர்ந்தால்தான் வீராணம் திட்டத்தைப் பற்றி சிந்திக்க முடியும்.
அதை விட்டு, உலக வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ.500 கோடி கடன் பெற்று புது வீராணம் திட்டத்தைஅமல்படுத்த அரசு முயற்சிப்பது சரியான செயலாக அமையாது. முதலில் காவிரிப் பிரச்சினையை அரசு தீர்க்கமுயற்சிக்க வேண்டும்.
அரசு பஸ்களை தனியார் வசம் ஒப்படைப்பது சரியான நடவடிக்கை அல்ல. இதனால் பொதுமக்களின் நலன்தான்பாதிக்கப்படும். பஸ் ரூட்களை தனியாருக்கு விற்பதில் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்புள்ளது. எனவே இந்தமுடிவை வாபஸ் பெற வேண்டும் என்றார் நல்லகண்ணு.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications