கோவை போலீஸ்காரர் கொலை வழக்கு: 20ம் தேதி தீர்ப்பு
கோவை:
கோயம்பத்தூரில் போலீஸ்காரர் செல்வராஜ் படுகொலை சம்பவம் தொடர்பான வழக்கில் வருகிற 20ம் தேதி தீர்ப்புவழங்கப்படவுள்ளது.
கோயம்பத்தூர் நகரில் பெரும் கலவரம் ஏற்பட காரணமாக அமைந்த காவலர் செல்வராஜ் கொலை வழக்கைஇரண்டாவது விரைவு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து விட்டது. வரும் 20 ம் தேதிதீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி இரவு சிலரால் செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்துகோகோயம்பத்தூரில் பெரும் கலவரம் வெடித்தது.
அடுத்த சில நாட்களிலேயே குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் 1998ம் ஆண்டு கோயம்பத்தூர் நகரின் பல்வேறுபகுதிகளில் வெடிகுண்டுகளை வெடித்தனர். இதில் 58 பேர் வரை பலியானார்கள்.
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கூட அந்த தொடர் வெடிகுண்டு விபத்துக்களிலிருந்து அவர்அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
செல்வராஜ் கொலை வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக 35 சாட்சியங்கள்விசாரிக்கப்பட்டனர்.
இதையடுத்து செல்வராஜ் கொலை வழக்கில் வரும் 20ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளதையடுத்து கோயம்பத்தூர்முழுவதும் போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications