ஜெயாவுக்கு மதுரை மாணவர்கள் அனுப்பிய 23 அடி நீள கோரிக்கை மனு
மதுரை:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் தங்களது நீண்ட நாள்கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவுக்கு 23 அடி நீளம் கொண்ட நூதன கோரிக்கை மனுவைஅனுப்பியுள்ளனர்.
இந்தப் பள்ளியில் உள்ள கூடைப் பந்து அணி, மதுரை மண்டல அளவில் கடந்த 1998ம் ஆண்டிலிருந்து முதல்பரிசைப் பெற்று வருகிறது.
ஆனால் மாணவர்கள் சரியான பயிற்சி மேற்கொள்வதற்கு உரிய வசதி பள்ளியில் இல்லை. மண் தரையில் பயிற்சிசெய்து, கான்க்ரீட் தரையில் விளையாடுவதற்கு சிரமமாக இருப்பதாக மாணவர்கள் கூறி வந்தனர்.
எனவே தங்களது பள்ளி மைதானத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தை கான்க்ரீட் தளமாக மாற்ற பல முறைஅதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துக் கொண்டே இருந்தனர். ஆனால் இதுவரை ஒரு நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.
இதையடுத்து இது தொடர்பாக முதல்வரிடமே நேரடியாக மோதிப் பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்தஅவர்கள், தங்களது கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் இருப்பதால் நீளமான கோரிக்கையாக முதல்வருக்குஅனுப்பத் திட்டமிட்டனர்.
அதன்படி 23 அடி நீள காகிதத்தில் தங்கள் கோரிக்கையை எழுதி அதை ஜெயலலிதாவுக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்தக் கோரிக்கைக்காவது தகுந்த நடவடிக்கை இருக்குமா என்று மாணவர்கள் ஆவலுடன்காத்துக் கொண்டிருக்கின்றனர்.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications