டி.ஆர். பாலுவை புறக்கணித்த அண்ணா பல்கலை.
சென்னை:
ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளதனக்கு அழைப்பிதழ் அனுப்பப்படாததைக் கண்டித்து மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கவர்னருக்கு கண்டனக் கடிதம்அனுப்பிள்ளார்.
இது தொடர்பாக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ராம்மோகன் ராவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
வழக்கமாக ஒரு அரசு கல்விக் கூடம் விழா நடத்தும்போது அந்தப் பகுதியின் மக்கள் பிரதிநிதிகளை அழைப்பார்கள்.
அண்ணா பல்கலைக்கழகம் தென் சென்னையில் அமைந்திருக்கிறது. அத் தொகுதியின் எம்.பி நான். என் தொகுதிக்கு உட்பட்டஇடத்தில் அமைந்திருந்தும் கூட அண்ணா பல்கலைக்கழகம் என்னை அதன் வெள்ளி விழாவுக்கு அழைக்கவில்லை. தமிழகத்தின்மத்திய அமைச்சர் என்ற முறையிலும் என்னை நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை.
பத்திரிக்கைகள் மூலமாகத் தான் இந்த வெள்ளி விழா நடப்பதையே நான் அறிந்தேன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கூப்பிடுவதில்லை என்ற புதிய விதி எதையும் பல்கலைக்கழகம் கொண்டுவந்திருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் டி.ஆர்.பாலு கேட்டுள்ளார்.
இந்தக் கடிதத்தின் நகல்களை ஜனாதிபதியின் செயலாளர், திமுக தலைவர் கருணாநிதி, பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடுஆகியோருக்கும் பாலு அனுப்பியுள்ளார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications