பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வாலிபர்கள்
சிவகங்கை:
திருமணமான பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்த இரு வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
சிவகங்கை அருகே உள்ள திருப்புவனத்தைச் சேர்ந்தவ அலி முகம்மத் என்பவரின் மனைவி ஜெகரா (21). சமீபத்தில் வேலைவிஷயமாக அலி முகம்மத் சென்னை சென்றுவிட்டார். ஜெகரா மட்டும் வீட்டில் தனியே இருந்தார். இவரது பக்கத்துக்கு வீட்டில்வசித்து வரும் பசீர்கான் என்பவர் இதை அறிந்திருந்தார்.
இந் நிலையில் வழக்கம்போல் அதிகாலையில் நீர் எடுக்க கிணற்றுக்குச் சென்ற அந்தப் பெண்ணை பசீர் கானும் அவரது நண்பர்சுல்தான் என்பவரும் வாயைப் பொத்தி தங்களது வீட்டு மாடிக்குக் கொண்டு சென்றனர்.
தப்பிக்க முயன்ற அந்தப் பெண்ணில் வாயில் துணியைத் திணித்து கட்டிப் போட்டனர். பின்னர் இருவருமே அந்தப் பெண்ணைபாலியல் பலாத்காரம் செய்தனர். அதை வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர்.
வெளியே சொன்னால் வீடியோ கேசட்டை போட்டுக் காட்டி கேவலப்படுத்துவோம் என்று மிரட்டி பின்னர் அந்தப் பெண்ணைவிரட்டி விட்டனர். பயந்து போன அந்தப் பெண் வெளியில் இதைச் சொல்லாமல் மறைத்துவிட்டார். ஆனால், இதையே சாக்காகவைத்து பலமுறை மிரட்டி இருவரும் ஜெகராவை மீண்டும் மீண்டும் பாலியல்ரீதியில் துன்புறுத்தி வந்தனர்.
இதையடுத்து தனது கணவரிடம் ஜெகரா விஷயத்தைச் சொன்னார். இருவரும் சிவங்கை காவல் நிலையத்தில் அழுதவாறே புகார்தந்தனர்.
இதை விசாரித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாச்சியார் தலைமையிலான படையினர் இரு வாலிபர்களையும் கைது செய்தனர்.ஜெகராவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-->
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications