நீதித்துறையிலும் ஊழல் கண்காணிப்பு வேண்டும்: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிற அரசுத் துறைகளைப் போலவே நீதித்துறையையும் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நீதிபதிகள் நியமனங்கள், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகே நடக்க வேண்டும். காரணம், நீதிபதிகளாகநியமிக்கப்படும் வக்கீல்கள், சில நேரங்களில் நீதித்துறையின் தேவையை பூர்த்தி செய்யம் வகையில்செயல்படுவதில்லை.
நீதித்துறையிலும் ஊழல் மலிந்து விட்டதாக முன்னாள் சுப்ம் கோர்ட் தலைமை நீதிபதி பரூச்சா கூறியுள்ளதை இந்தநேரத்தில் நினைவு கொள்ள வேண்டும்.
எனவே நீதித்துறையையும் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரும் வகையில்அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றார் ராமதாஸ்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications