கள்ளப் படகுகளில் ராமேஸ்வரம் வந்த 4 பங்களாதேஷ் நபர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து 2 கள்ளப் படகுகளில் ராமேஸ்வரத்திற்கு வந்த பங்களாதேஷைச் சேர்ந்த 4 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
பங்களாதேஷைச் சேர்ந்த முகம்மது இப்ராகிம், முகம்மது சபீக், அப்துல் ஹக்கீம், ஷாஹித் உசைன் ஆகிய நான்கு பேரும் மாலத்தீவுகளுக்குச் செல்வதற்காக ஒரு ஏஜென்டிடம் பணம் கொடுத்துள்ளனர்.
அவரோ, அந்த நால்வரையும் இலங்கையில் கொண்டு வந்து விட்டு விட்டு தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து அங்கிருந்த 2 கள்ளப் படகுகளில் ராமேஸ்வரத்திற்கு நான்கு பேரும் வந்தனர். அப்போது அவர்களை தமிழக போலீஸார் கைது செய்தனர்.
இவர்களுடன் வந்த மேலும் 2 பேரைக் காணவில்லை. அவர்களது படகு வழி மாறி வேறு ஊருக்குப் போயிருக்கலாம் என்று தெரிகிறது.
நான்கு பேரும் முறையான பாஸ்போர்ட் இல்லாமல் வந்ததற்காகக் கைது செய்யப்பட்டனர்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications