பிளஸ் டூ, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தேதிகள் அறிவிப்பு
சென்னை:
பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 3ம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் மார்ச் 27ம்தேதியும் தொடங்கவுள்ளன.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் பழனிவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிளஸ் டூ தேர்வுகள் 2003ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி தொடங்குகின்றன. அந்த மாதம் 25ம் தேதி வரை தேர்வுகள்நடைபெறும்.
காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வுகள்மட்டும் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடக்கும்.
அதே போல் மார்ச் 27ம் தேதி தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறும். காலை10 மணி முதல் பகல் 12.30 மணி வரை இந்தத் தேர்வுகள் நடைபெறும்.
மெட்ரிகுலேசன் தேர்வுகளும் மார்ச் 27ம் தேதியே தொடங்குகின்றன. ஏப்ரல் 10ம் தேதி வரை இந்தத் தேர்வுகள்நடைபெறுகின்றன. மெட்ரிகுலேசன் மாணவர்களும் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரைதான்தேர்வுகளை எழுதவுள்ளனர்.
ஆங்கிலோ-இந்தியன் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரைநடக்கின்றன என்று பழனிவேலு அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-->
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications