28 முறை சிறைவாசம்... 63 வழக்குகள்... தணியாத திருட்டுத் தாகம்!
திண்டுக்கல்:
28 முறை சிறை சென்றும், திருட்டுத் தாகம் தணியாத திண்டுக்கல் மாவட்டம் கெங்காபுரத்தைச் சேர்ந்த பலே திருடனை போலீஸார் கைது செய்தனர்.
கெங்காபுரத்தைச் சேர்ந்தவர் "பில்லா" என்ற ஞானசேகரன். திருட்டுகளில் பெரிய ஆள் என்பதால் "பில்லா" என்ற செல்லப் பெயர் இவருக்கு வந்ததாம்.
பல்வேறு திருட்டுக்கள் தொடர்பாக இதுவரை 28 முறை சிறை சென்று வந்துள்ளார் "பில்லா". இவர் மீது 63 திருட்டு வழக்குகளும் இன்னும் நிலுவையில் உள்ளன. ஆனாலும் அவர் திருந்தியபாடில்லை.
இந்நிலையில் அணைப்பட்டி சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்த போலீஸார் வளைத்துப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவரிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 25 பவுன் தங்க நகை, வெள்ளிக் கொலுசுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து "பில்லா"வை போலீசார் கைது செய்தனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications