ராமேஸ்வரம் கோவில் தீர்த்தங்களை இடம் மாற்றும் திட்டம் கைவிடப்பட்டது
ராமநாதபுரம்:
ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 4 தீர்த்தங்களை இடம் மாற்றும் பணிகைவிடப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் கோவிலில் பிரசித்தி பெற்ற சில தீர்த்தங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் சர்வா, சிவா, சத்யாம்ருதா ஆகிய மூன்று தீர்த்தங்களும் இடமாற்றம்செய்யப்பட்டன. கோவில் பிரகாரங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதைத் தவிர்க்கவும், பக்தர்கள் வசதிக்காகவும் இந்தஇடமாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் காயத்ரி, சாவித்ரி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய நான்கு தீர்த்தங்களையும் வேறு இடத்திற்கு மாற்றகோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
இதுதொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார் மற்றும் சிருங்கேரி மட சுவாமி ஆகியோரிடம் அனுமதிகோரப்பட்டிருந்தது.
ஆனால் இந்து முன்னணி உள்ளிட்ட சில இந்து அமைப்புகள், தீர்த்தங்களை இடமாற்றம் செய்ய எதிர்ப்புதெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தீர்த்தங்களை இடமாற்றம் செய்ய வேண்டாம் என்று காஞ்சி சங்கராச்சாரியார்கூறி விட்டார்.
இதையடுத்து தீர்த்தங்களை இடமாற்றம் செய்வது கைவிடப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாக ஆணையர் தேனய்யாகூறினார்.
-->
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications