சாலையோரம் கிடப்பதை எல்லாம் திருடும் கும்பல் கைது
நாமக்கல்:
சாலையோரத்தில் கிடக்கும் எந்தப் பொருளையும் விடாமல் திருடிச் செல்லும் 7 பேர் கொண்ட கும்பலைப்போலீசார் கைது செய்தனர்.
ரோடுகள் போடுவதற்காக சாலையோரத்தில் கருங்கல் ஜல்லிகளையும், தார் டின்களையும் நெடுஞ்சாலைத்துறையினர் வைத்திருப்பது சகஜம்.
அதேபோல் தண்டவாளம் போடுவதற்காக அதற்கான பெரிய பெரிய இரும்புகளையும், ஸ்லீப்பர் கட்டைகளையும்ரயில்வே துறையினர் சாலையோரத்தில் போட்டு வைத்திருப்பதும் உண்டு.
இப்படி சாலையில் அநாதையாகக் கிடக்கும் பொருட்களைத் திருடி விற்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.
நாமக்கல் அருகே இன்று காலை சுமார் 202 டன் எடையுள்ள தண்டவாள இரும்புகளை ஏற்றிக் கொண்டு சென்றஒரு லாரியைப் போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்த போது தான் இந்தத் திருட்டுச் சம்பவங்கள் குறித்து தெரியவந்தது.
இது தொடர்பாக ஏழு பேரைக் கைது செய்த போலீசார், அந்த லாரியையும் ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.
சாலையில் கிடக்கும் எந்தப் பொருள்களையும் இந்தக் கும்பல் விட்டு விடுவதில்லையாம். அவற்றை லாரியில்அள்ளிப் போட்டுக் கொண்டு வேறு ஊரில் போய் விற்று விடுவார்களாம். அந்த லாரிக்கு "எஸ்கார்டு" போல அதன்பின்னாலேயே அந்தக் காரும் வருமாம்.
கைதான கும்பலிடம் போலீசார் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications