அன்பழகனுக்கு நாளை 81 வயது: கருணாநிதி தலைமையில் பொதுக்கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தனது 81வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். இதையொட்டிஅக்கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை அவர் அண்ணா, பெரியார் சமாதிகளுக்குச் சென்று மாலை அணிவிக்கிறார் அன்பழகன். பின்னர்வீடு திரும்பியதும் அவரை கருணாநிதி நேரில் வந்து வாழ்த்துத் தெரிவிக்கிறார். தலைவர்களும் நேரில் வந்துவாழ்த்துகிறார்கள்.

அன்பழகன் பிறந்தநாளை முத்து விழாவாக கொண்டாடுகிறது திமுக. இதையொட்டி, மாலையில் தங்கசாலைபகுதியில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு கருணாநிதி தலைமை தாங்குகிறார். முத்துக்களால் அமைக்கப்பட்டுள்ள மேடையில் இந்தபொதுக்கூட்டம் நடக்கிறது.

நிகழ்ச்சியில் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், சுப்புலட்சுமி ஜெகதீசன், சைதை கிட்டு, பரிதி இளம்வழுதிஉள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+