ரூ.10 லட்சம் போலி பால் பேரிங்குகள் பறிமுதல்: 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான பால் பேரிங்குகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்த 3 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
பிரபல நிறுவனங்களின் பெயரில் விற்பனையாகும் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பால்பேரிங்குகள் மற்றும் பிற உதிரிப் பாகங்களை சிலர் போலியாக தயாரித்து விற்பனை செய்து வருவதாகப்போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து சென்னை பாரிமுனை தம்புச் செட்டித் தெருவில் ஒரு கடையில் போலீஸார் திடீர் சோதனைநடத்தினர்.
அப்போது ரூ.10 லட்சம் மதிப்புள்ள போலி பால் பேரிங்குகளை போலீஸார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 3பேர் கைது செய்யப்பட்டனர்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications