ரயில் நிலையத்தில் கிடந்த டெட்டோனேட்டர்கள்: நக்சல்களுக்காக வந்தவையா?
சேலம்:
சேலம் மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையத்தின் மோட்டார் அறையில் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தடெட்டோனேட்டர்களை போலீசார் கைப்பற்றினர்.
இவை நக்சலைட்டுகள் பயன்படுத்தும் ரகத்தைச் சேர்ந்த டெட்டோனேட்டர்கள் என்று தெரியவந்துள்ளது. வெடிகுண்டுகளைவெடிக்கச் செய்ய இவை பயன்படுத்தப்படும்.
இந்த ரயில் நிலையத்தை ஒட்டிய மாவட்டம் தர்மபுரி. இந்தப் பகுதியில் தான் சமீபத்தில் நக்சலைட்கள் வேட்டை நடந்தது. சுமார்25 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் பொம்மிடி ரயில் நிலையத்தில் நீர் ஏற்றும் மோட்டார் அறையில் சந்தேகத்துக்கிடமாகக் கிடந்த 3 பெட்டிகளைப்பார்த்த ஸ்டேசன் மாஸ்டர் போலீசாருக்குத் தகவல் தந்தார். அவர்கள் விரைந்து வந்து உடைத்து சோதனையிட்டபோது 300டெட்டோனேட்டர்கள் இருந்தன.
இதையடுத்து ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை யார் மோட்டார் அறையில் மறைத்து வைத்ததுஎன்ற விசாரணை நடந்து வருகிறது. நக்சலைட்டுகளின் கைகளுக்கு மாற்றி விடவே இவை கொண்டு வரப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications