காமராஜர் ஆட்சி: காங். தொண்டர்களுக்கு வாசன் வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்கும் லட்சியத்துடன் காங்கிரஸ் தொண்டர்கள் செயலாற்ற வேண்டும்என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே. வாசன் கூறினார்.

மயிலாடுதுறையில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,

மக்கள் விரோத கட்சியாகவும், ஆட்சியாகவும் அதிமுகவும், அரசும் மாறி விட்டன. அவர்கள் மேற்கொள்ளும்நடவடிக்கைகள், எடுக்கும் கொள்கை முடிவுகள் அனைத்தும் மக்களுக்கு எந்தவகையிலும் பலனளிப்பதாகஇல்லை.

அடுத்த சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும். அந்த லட்சியத்துடன்தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்றார் வாசன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+