இலங்கை செல்லும் பெரம்பூர் ரயில் பெட்டிகள்
சென்னை:
சென்னை-பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலையிலிருந்து ரயில் பெட்டிகளை வாங்க இலங்கை அரசுமுடிவு செய்துள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் ரயில் போக்குவரத்து அமைச்சர் திலக் ஜனகா தலைமையிலான உயர் மட்டக் குழுஇந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இலங்கை ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவதில் இந்தியாவின் பங்கு தொடர்பாகவே இந்தப் பயணம்மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இலங்கை குழுவினர் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து வருகின்றனர்.
சென்னை அருகே பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலைக்கும் அவர்கள் சென்றனர். தொழிற்சாலைநிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர்.
ரயில் பெட்டித் தொழிற்சாலையில் தயாராகும் ரயில் பெட்டிகள் குறித்து சந்தோஷமும் திருப்தியும் தெரிவித்தனர்.இலங்கை ரயில்வேக்குத் தேவையான ரயில் பெட்டிகளை இங்கேயே வாங்கிக் கொள்ளவும் அவர்கள் ஆர்வம்தெரிவித்தனர்.
இதுதொடர்பான இறுதி முடிவு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயுடன் ஆலோசித்த பின் எடுக்கப்படும்என்றும் அவர்கள் கூறினர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications