நெய்வேலி அனல் மின் நிலையம் தனியார்மயமாகாது: மத்திய அரசு உறுதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நெய்வேலி அனல் மின் நிலையம் தனியார்மயமாக்கப்பட மாட்டாது என்று மத்திய நிலக்கரி சுரங்கத் துறைஅமைச்சர் உமா பாரதி தெரிவித்தார்.
நெய்வேலியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையப் பிரிவு நாட்டிற்கு அர்ப்பணம்செய்யப்படுகிறது.
இதற்காக சென்னை வந்த உமா பாரதி நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
நாட்டிலுள்ள பல பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால் நெய்வேலி அனல் மின் நிலையம் நிச்சயமாகத் தனியார்மயமாக்கப்பட மாட்டாது என்றார் உமா பாரதி.
-->
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications