கடன் தொல்லையால் கணவருடன் கர்ப்பிணிப் பெண் தற்கொலை
சென்னை:
கடன் தொல்லை தாங்க முடியாமல் கொத்தனாரும் அவரது 8 மாத கர்ப்பிணி மனைவியும் விஷம் குடித்துத்தற்கொலை செய்து கொண்டனர்.
சிதம்பரத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த அவர் தாம்பரம் அருகேஉள்ள சிட்லபாக்கத்தில் குடிசை வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
அவருக்கும் செல்வி என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு வீட்டில் வறுமை தாண்டவமாடியது. செந்தில்குமாரின் சம்பளம் குடும்பம் நடத்தப்போதவில்லை.
இதனால் கணவனும், மனைவியும் கடன் வாங்கத் தொடங்கினர். கடன் சுமை ஏற, ஏற இருவராலும் அதை கட்டமுடியவில்லை. இந்த நிலையில் செல்வி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
எதையுமே சமாளிக்க முடியாமல் விரக்தியடைந்த செந்தில்குமார், தனது மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.
இதையடுத்து குளிர்பானத்தை வாங்கி அதில் விஷம் கலந்து இருவரும் அருந்தினர். சில நிமிடங்களிலேயேஇருவரும் சுருண்டு விழுந்து இறந்தனர்.
சிட்லபாக்கம் போலீஸார் இரு உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications