தமிழக, கர்நாடக அணைகட்டுகளில் நீர் வளக் கமிஷன் குழு
சேலம்:
கர்நாடகத்திலும் தமிழகத்திலும் உள்ள அணைக்கட்டுகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள காவிரி நீரின் அளவு குறித்து ஆராய டெல்லியில்இருந்து மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் குழு வந்துள்ளது.
இந்தக் குழுவினர் நேற்று மேட்டூர் அணையைப் பார்வையிட்டனர். அணைக்கு வரும் நீரின் அளவு, அணையில் இருந்து திறந்து விடப்படும்நீரின் அளவு ஆகியவை குறித்து இக் குழு ஆராய்ந்தது.
மத்திய நீர் வளத்துறையின் உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் 3 பேர் குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்தக் குழுவினர் இன்று கர்நாடகத்தில் உள்ள பிலிகுண்டு அணைக்குச் சென்றனர். அங்கும் நீரின் அளவை ஆராய்ந்தனர். இந்தஅணையைத் தான் தமிழகத்துக்கு கர்நாடகத்தில் றுந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை அளக்க பயன்படுத்த வேண்டும் என கர்நாடகம்கோரி வருகிறது.
ஆனால், தமிழகத்துக்கு வரும் நீரை மேட்டூர் அணையில் தான் அளக்க வேண்டும் என தமிழக ரசு கோரி வருகிறது.
வரும் 22ம் தேதி டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி ஆணையக் கூட்டம் நடக்கலாம் என்ற நிலையில் மத்திய நீர் வளக்கமிஷன் காவிரி நீர் அளவை ஆய்வு செய்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனாலும், இது ஆண்டுதோறும் நடக்கும் வழக்கமான நீர் அளவிடும் பணி தான் என கோபாலகிருஷ்ணன் கூறினார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications