ஐயப்ப சீசனால் சரிந்த முட்டை விலை
நாமக்கல்:
ஐயப்ப சீசன் தொடங்கிவிட்டதால் ஆட்டு இறைச்சி, கோழிக்கறி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றுக்கு டிமாண்ட்குறைந்துவிட்டது. அதே நேரத்தில் காய்கறிகளுக்கு தேவை அதிகரித்துள்ளது.
இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது முட்டை வியாபாரிகள் தான்.
இந்தியாவிலேயே மிக அதிகமாக முட்டை உற்பத்தி செய்யும் மாநிலம் தமிழ்நாடு. நாமக்கல்லில் மட்டும் ஒருநாளைக்கு லட்சக்கணக்கில் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சமீப காலமாக நாமக்கல்லில் முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளது. இந் நிலையில் ஐயப்ப சீசன் வந்துவிட்டது.இதனால், அதிக அளவில் முட்டைகள் தேங்க ஆரம்பித்துள்ளன. இதனால் அதன் விலை கடுமையாக சரிந்துள்ளது.
நாமக்கல் பகுதியில் வழக்கமாக தினசரி சுமார் 2 லட்சம் முட்டைகள் உற்பத்தியாவதுண்டு. ஆனால், இப்போதுமுட்டை உற்பத்தி மேலும் அதிகரித்துள்ளது.
ஐயப்ப சீசன் தவிர, கார்த்திகை, மார்கழி மாதங்களில் அசைவ உணவு சாப்பிடுவோர் எண்ணிக்கை குறைவுஎன்பதால் இந்த முட்டைகள் தேங்கி வருகின்றன.
கடந்த வாரம் ஒரு முட்டை விலை ரூ. 1.25 ஆக இருந்தது. நேற்று முட்டை விலை ரூ. 1.10 ஆக இருந்தது. இன்றுதமிழகத்தின் பல இடங்களில் 1 ரூபாய்க்கு முட்டை விற்க்கப்பட்டது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications