மதுரை தெப்பகுளத்தில் முருகன் கோவில் கட்டத் திட்டம்
மதுரை:
மதுரை வண்டியூர் தெப்பகுளத்தில் முருகன் கோவில் கட்ட திருவாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த இந்த தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் தென் இந்தியாவில் 2,000 கோவில்கள் உள்ளன. ஜோதிடர்களைக்கொண்டு இந்த தேவஸ்தானம் சமீபத்தில் பிரஷ்ணம் (ஜோதிட நிபுணர்களின் தியான கலந்துரையாடல்) நடத்தியது. அப்போதுவண்டியூர் தெப்பக்குளத்தில் முருகப் பெருமானின் அருள் இருப்பதாகவும் அங்கு முருகன் கோவிலைக் கட்டுவது நல்லது எனவும்ஜோதிடர்கள் பரிந்துரைத்தனர்.
இது குறித்து தேவஸ்தானத்தின் உறுப்பினரான பேராசிரியர் சசிதரன் நிருபர்களிடம் கூறுகையில்,
முருகன் கோவிலுடன் சேர்த்து ஒரு ஓய்வு மண்டபமும் கட்டப்படும். அங்கு ஐயப்ப பக்தர்கள் தங்கிச் செல்ல வசதி செய்யப்படும்.மேலும் பிரஷ்ணம் நடத்தியபோது சபரிமலை ஐயப்பன் கோவிலில் அன்னதானம் தொடங்க வேண்டும் எனவும் உத்தரவு வந்தது.இதையடுத்து இப்போது சபரிமலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
பம்பா நதிக்கு அருகே அரசு தந்த 100 ஹெக்டேர் நிலத்தை காடாக மாற்றவும் திட்டமிட்டுள்ளோம். சபரிமலையைச் சுற்றிலும்மரங்கள் ஏகப்பட்ட அளவில் வெட்டப்பட்டுவிட்டதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை ஈடு செய்ய காடுகள்வளர்க்க உள்ளோம்.
10 முதல் 60 வயதுள்ள பெண்கள் சபரி மலைக்கு வர முடியாது என்பதால் அச்சன்கோவிலில் ஒரு தங்க துவஜஸ்தந்பம்(கொடிமரம்) அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதையடுத்து அச்சன்கோவிலுக்கு பெண் பக்தைகள் வந்து செல்ல முடியும்.
-->
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications