தமிழகத்தில் பெண்களுக்காக 5 சிறப்பு தொழிற் பூங்காக்கள்
சென்னை:
தமிழத்தில் பெண்களுக்கு வேலை வாய்ப்பைத் தரும் தொழில் நிறுவனங்களைக் கொண்ட 5 தொழிற் பூங்காக்கள் (Industrialparks) விசேஷமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இத் தகவலை மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வடிவேல்தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயில், திருச்சி, சேலம், மதுரை,கோயம்பத்தூர் ஆகிய இடங்களில் இந்த தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
திருமுல்லைவாயிலில் அமையும் தொழிற் பூங்கா 290 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல்மகளிர் தொழில் முனைவோருக்கு நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இங்கு பெண்களே தொழில் நிறுவனங்களை அமைக்கலாம்.
திருச்சி, சேலத்தில் தலா 51.7 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பூங்காக்கள் அமைக்கப்படும்.
கோவையில் 35 ஏக்கர் நிலப்பரப்பிலும் மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் இந்தபூங்காக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications