தீயில் கருகிய கற்பூர தொழிற்சாலை: ரூ. 40 லட்சம் நாசம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் கற்பூரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர்படுகாயமடைந்தனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ளது காரப்பேட்டை. இந்தப் பகுதியில் கற்பூரம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது.இங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது.
முதல் தளத்தில் பிடித்த தீ மளமளவென்று நிறுவனம் முழுவதிலும் பரவியது. இதில் அந்தக் கட்டடமும் அதில் இருந்தரூ. 40 லட்சம் மதிப்புள்ள கற்பூரமும் முழுவதும் எரிந்து சாம்பலானது.
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்ககோணம் அகிய இடங்களிலிருந்து 7 தீயணைப்பு வண்டிகள்வந்து 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தன.
-->
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications