சசியுடன் ஜெ. ஹைதராபாத் பயணம்: ஒரு வாரம் ஓய்வெடுக்க திட்டம்
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை ஹைதராபாத் செல்கிறார். அங்குள்ள தனது பண்ணை வீட்டில் ஒரு வார காலம்ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
தனது இந்தப் பயணத்தையொட்டி இன்று அமைச்சரவைக் கூட்டத்தை ஜெயலலிதா கூட்டினார். தலைமைச்செயலகத்தில் நடக்கும் இக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
முன்னாள் அமைச்சர் தம்பித்துரையின் மனைவி நடத்தும் பொறியியல் கல்லூரி நிலத்தை சுட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கில் மாட்டிக் கொண்டது, பஸ்கள் தனியார்மயமாக்கல், வறட்சி நிவாரணப் பணிகள்,சாத்தான்குளம் இடைத் தேர்தல் ஆகிய விவகாரங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளன.அடுத்த ஒரு வார காலமும் தான் சென்னையில் இல்லாதபோது நிறைவேற்ற வேண்டிய விஷயங்கள் குறித்துஅமைச்சர்களுக்கு அவர் உத்தரவுகளை இடுவார்.
எம்.ஜி.ஆர். நினைவு நாள்:
அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆரின் 15-வது ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டிசென்னையில் நாளை ஜெயலலிதா தலைமையில் அமைதிப் பேரணி நடக்கிறது.
அண்ணா சாலை அண்ணா சிலையிலிருந்து தொடங்கும் இந்தப் பேரணி கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்.நினைவிடத்தில் முடிவடைகிறது.
நாளை மாலையே ஜெயலலிதா ஹைதராபாத் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு அவர் ஒரு வாரம் வரைதங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் செல்கிறார்.
-->
-
ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.. தமிழ்நாடு 30 வருடம் பின்னோக்கி செல்லும்.. பரந்தூரை மூடிய விஜய்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பரந்தூர் விமான நிலைய பணி நிறுத்தம்.. சிப்காட் பூங்கா அமைக்க முடிவு? விஜய்யின் மெகா திட்டம் -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications