மக்கள் தமிழ் தேசம் மிக வேகமாக வளர்கிறதாம்: கண்ணப்பன் சொல்கிறார்
சிவகங்கை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று மக்கள் தமிழ்தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணப்பன் கூறியுள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சாத்தான்குளம் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடுவதா அல்லது வேறு எந்தக்கட்சிக்காவது ஆதரவு தருவதா என்பது குறித்து ஜனவரி மாதம் 6ம் தேதி நடைபெறவுள்ள தொண்டர் கூட்டத்தில்ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
மக்கள் தமிழ் தேசம் கட்சி நன்கு வளர்ந்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் பல்வேறு குக்கிராமங்களிலும் கூடஎங்களது கட்சியின் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
தொண்டர்களிடையே பெரும் ஆர்வம், எழுச்சியும் காணப்படுகிறது என்றார் அவர்.
இவரை அதிமுகவில் இணைப்பதாக அக் கட்சியின் தலைவி ஜெயலலிதா உறுதியளித்ததைத் தொடர்ந்து கட்சியைக்கலைத்தார் கண்ணப்பன். ஆனால், கட்சிக் கலைப்பு அறிவிப்பை வெளியிட்ட பின்னர் இவரை அதிமுகவில்சேர்ப்பதில்லை என்று ஜெயலலிதா முடிவெடுத்தார்.
நன்றாக ஏமாந்த கண்ணப்பன் மீண்டும் கட்சியை நடத்தி வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications