குற்றவாளிகளைக் கண்காணிக்க லாட்ஜுகளில் ரகசிய கேமராக்கள்
சென்னை:
குற்றச் செயல்களைத் தடுக்கவும், லாட்ஜுகளுக்கு வருவோரைக் கண்காணிக்கவும், சென்னை நகரில் உள்ளலாட்ஜுகளில் கண்காணிப்பு கேமராக்களை வைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
வெளியூர்களிலிருந்து சென்னை நகருக்கு வரும் பல குற்றவாளிகள் தங்களது குற்றச் செயல்களைலாட்ஜூகளில்தான் நிறைவேற்றுகிறார்கள். வெளியூரிலிருந்து கூட்டி வந்து கற்பழித்து, கொலை செய்து விட்டுதப்புவது, தற்கொலை செய்து கொள்வது ஆகிய குற்றங்கள் லாட்ஜூகளில் அதிகரித்தவண்ணம் இருப்பதால்இவற்றைத் தடுப்பது தொடர்பாக சில நிடவடிக்கைகளை சென்னை நகர காவல்துறை வகுத்துள்ளது.
இதுதொடர்பாக இணை ஆணையர் சைலேந்திர பாபு தலைமையில் காவல்துறை அதிகாரிகள், லாட்ஜ்உரிமையாளர்கள் கூட்டம் நிடந்தது இதில் பாரினை பகுதியைச் சேர்ந்த ஏராளமான லாட்ஜ் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது சில முக்கிய டிவுகளை லாட்ஜ் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றுசைலேந்திரபாபு அறிவுறுத்தினார்.
- லாட்ஜுகளின் வரவேற்பறையில் ரகசிய கேமராக்கள் வைத்து வருவோர், போவோரைக் கண்காணிக்க வேண்டும். லாட்ூக்கு வருவோரின் தங்கள் கேமராவில் பதிந்து விடுவதால், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை எளிதில் அடையாளம் காண டியும் என்பதால் இது கட்டாயம் செய்யப்பட வேண்டும்.
- ஒரே அறையில் பல பேர் தங்கினால், அவர்கள் குறித்து விசாரித்து அருகில் உள்ள காவல் நலையத்தில் தகவல் கொடுக்க வேண்டும்.
- லாட்ஜூகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் குறித்த விவரத்தை புகைப்படங்களுடன் காவல் நலையத்தில் கொடுக்க வேண்டும்.
- லாட்ஜில் தங்குவோரின் முழு கவரியும் பெறப்பட வேண்டும். அவர்கள் கொண்டு வரும் சூட்கேஸ் போன்றவற்றை திறந்து காட்டி சோதனை செய்ய வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications