மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாகிறது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை விமான நிலையத்தின் ஓடுதளம் 7500 அடி கொண்டதாக மாற்றப்பட்டு சர்வதேச விமான நலையமாக உருவெடுக்கும் என்று சட்டசபை உறுதிமொழிக் குழுத் தலைவர் ஞானசேகரன்கூறியுள்ளார்.
மதுரையில் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை விமான நிலையம் மேம்படுத்தப்படும். அங்குள்ள ரன்வே 7500 அடி கொண்டதாக மாற்றப்படும். இதன் முலம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டு, சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்படும். இதுதொடர்பாக நிலம் கையகப்படுத்தும் பணி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும்.
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் நரந்தரமாக தண்ணீர் நரப்பி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மேம்படுத்தப்படும் என்றார் அவர்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications