ரசிகர் மன்றங்களுக்குத் தடை விதிக்க பா.ம.க. கோரிக்கை
மதுரை:
இளைய சமுதாயத்தின் சக்தியை முறைப்படும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நடிகர்களின் ரசிகர் மன்றங்களுக்கும் தடைவிதிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இக் கட்சியின் இளைஞர் பிரிவின் மாநாடு வரும் 28ம் தேதி மதுரையில் நடக்கிறது. ரசிகர் மன்றங்களைத் தடை செய்வதையேஇந்த மாநாட்டின் முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட உள்ளது.
இது குறித்து கட்சியின் தலைவர் ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தின் இளைஞர் சக்தி வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தீவிரவாத அமைப்புகள் ஒரு பக்கம் வாலிபர்களை தவறானபாதையில் திசை திருப்பி விட்டு வருகின்றன. அதோடு ரசிகர் மன்றங்கள் இன்னொரு பக்கம் வாலிபர்களை வீணடிக்கின்றன.
இளைஞர்களை நல்ல குடிமக்களாக மாற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு. இதன் முதல்படியாகத் தான் ரசிகர் மன்றங்களைத்தடை செய்யச் சொல்கிறோம்.
அதே போல உடனடி லாட்டரிகளையும் தடை செய்ய வேண்டும். இதில் லட்சக்கணக்கான ஏழைகள் பணத்தை இழந்துவருகின்றனர்.
அதே போல தமிழகத்தை முறையாக நிர்வாகம் செய்ய மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பது தான் சரி என்றார்.
-->
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications