ஓய்வு பெறும் ஆசியர்களுக்கு பதவி நீட்டிப்பு: அரசுஉத்தரவுக்கு கோர்ட் தடை
சென்னை:
கல்வியாண்டின் இடையே ஓய்வு பெறும் ஆசியர்கள் கல்வியாண்டின் இறுதி வரை பதவியில் நீடிக்க முடியாது என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அரசின் நதி நிெருக்கடியைக் கருத்தில் கொண்டு கல்வியாண்டின் இடையே ஓய்வு பெறும் ஆசியர்கள், அப்போதே பணியிலிருந்து ஓய்வு பெறுவார்கள், கல்வியாண்டின் இறுதி வரை அவர்களுக்கு பதவிநீட்டிப்பு தரப்பட மாட்டாது என்று சமீபத்தில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து பல்கலைக்கழக ஆசியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாத்த நீதிபதி பாலசுப்ரமணியம், அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார். இந்த உத்தரவு இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி தல் பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்ட கல்லூ ஆசியர்களுக்குப் பொருந்தும் என்றும் அவர் அறிவித்தார்.
மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி அரசுக்கு நிாேட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். அரசின் விளக்கத்திற்குப் பிறகு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெவித்தார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications