ஆசிரிகளின் சலுகை பறிப்பு: அரசு உத்தரவுக்கு கோர்ட் தடை
சென்னை:
கல்வியாண்டின் இடையே ஓய்வு பெறும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் இறுதி வரை பதவியில் நீடிக்க முடியாதுஎன்ற தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அரசின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு கல்வியாண்டின் இடையே ஓய்வு பெறும் ஆசிரியர்கள்,அப்போதே பணியிலிருந்து ஓய்வு பெறுவார்கள், கல்வியாண்டின் இறுதி வரை அவர்களுக்கு பதவிநீட்டிப்புதரப்பட மாட்டாது என்று சமீபத்தில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஆண்டாண்டு காலமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த சலுகையை தமிழக அரசு திடீரென ரத்துசெய்தது. இதை எதிர்த்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாலசுப்ரமணியம், அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். அரசின்விளக்கத்திற்குப் பிறகு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications