கேள்வித் தாள் அவுட்: சிபிசிஐடி விசாரணைக்கு அண்ணா பல்கலை. பரிந்துரை
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.இ தேர்வுக்கான வினாத்தாள் அவுட் ஆனது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ்விசாரணைக்கு உத்தரவிடுமாறு கல்வித்துறைக்கு பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பி.இ மற்றும் பி.டெக் படிப்புகாகன மெக்கானிக்ஸ் செமஸ்டர் தேர்வு வினாத்தாள் தேர்வுதினத்தனறு காலையிலேயே வெளியானது.
இதையடுத்து அந்தத் தேர்வே ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க பேராசிரியர்கள் ராமைய்யா, நடேசன்,ஜனகராஜன் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
இந்த குழு விசாரணை நடத்தி, தென் மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி ஒன்றில்தான் கேள்வித்தாள்வெளியாகியிருக்கக் கூடும் என்று சந்தேகம் தெரிவித்துள்ளது. திருநெல்வேயில் உள்ள ஒரு கல்லூரி உள்பட சிலகல்லூரிகள் மீது சந்தேகம் உள்ளதாக அக் குழு தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்த சம்பவத்தில் சம்பந்தம் உடையவர்களை சரியாக அடையாளம் கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி.விசாரணைக்கு உத்தரவிட பல்கலைக்கழகத் துணை வேந்தர் பாலகுருசாமி முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக கல்வித்துறைக்கு அவர் பரிந்துரைக் கடிதமும் அனுப்பியுள்ளார்.
தவறு செய்த கல்லூரியின் அங்கீகாரத்தையே நிரந்தரமாக ரத்து செய்வோம் என அவர் ஏற்கனவே எச்சரித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications