சசிகலாவுடன் ஹைதராபாத் சென்றார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தன் தோழி சசிகலாவுடன் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
சிறப்பு விமானம் மூலம் இன்று பிற்பகல் ஹைதராபாத் கிளம்பிய ஜெயலலிதா, அங்குள்ள தன்னுடைய பண்ணைவீட்டில் சுமார் ஒரு வார காலத்திற்குத் தங்கி ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
சசிகலா தவிர ஜெயலலிதாவின் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனும் அவர்களுடன் ஹைதராபாத்திற்குச் சென்றார்.
இந்த ஒரு வார காலமும் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஹைதராபாத்தில் இருந்தவாறே தன்செயலாளர் மூலம் அமைச்சர்களுக்கு ஜெயலலிதா உத்தரவிடுவார் என்று தெரிகிறது.
சென்னை விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் மற்றும் டி.ஜி.பி.நெய்ல்வால் உள்ளிட்டவர்கள் முதல்வரை வழியனுப்பி வைத்தனர்.
நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்களும் விமான நிலையத்தில் குழுமியிருந்தனர்.
-->
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications