வீரப்பனின் கூட்டாளி மாதையன் கைது
சேலம்:
வீரப்பனின் கூட்டாளியான மாதையன் என்பவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வீரப்பனின் அண்ணன் பெயரும் மாதையன் தான். அதே போல சேத்துக்குளியானின் சகோதரன் பெயரும் மாதையன் தான்.இப்போது பிடிபட்டவன் இன்னொரு மாதையன்.
கடந்த 1996ம் ஆண்டு அரேபாளையா என்ற இடத்தில் வீரப்பன் கும்பலுக்கும், தமிழக அதிரடிப்படைபோலீஸாருக்கும் இடையே நேரடி மோதல் நடந்தது. இதில் எஸ்.பி. தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட சிலர்காயமடைந்தனர். காவலர் ஒருவர் அந்த இடத்திலேயே மரணமடைந்தார்.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக இந்த மாதையனும் சேர்க்கப்பட்டிருந்தார். அவரை தற்போதுஅதிரடிப்படை போலீஸார் ஆத்தூர் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
மாதையனிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, சில தோட்டாக்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர் அவர் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க கோர்ட்உத்தரவிட்டது. இவன் கர்நாடக மாநிலம் சிக்கஹள்ளியைச் சேர்ந்த இந்த மாதையனுக்கு வயது 44. இவனிடம்விசாரணை நடந்து வருகிறது.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications