"வலம்புரியார்" ஆன வலம்புரி ஜான்
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவனின் கோரிக்கைக்கு ஏற்ப தன் பெயரை"வலம்புரியார்" என்று மாற்றிக் கொண்டுள்ளார் வலம்புரிஜான்.
எந்த மதத்தையும் சாராதவர்கள் தலித் மக்கள். அவர்கள் தமிழர்கள் என்ற அடையாளத்துடன் மட்டுமேஇருப்பார்கள். எனவே மதம் தொடர்பான பெயர்களை சுத்தத் தமிழ்ப் பெயர்களாக மாற்றிக் கொள்வோம் எனவிடுதலைச் சிறுத்தைகள் அழைப்பு விடுத்தது.
இது தொடர்பாக சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பலரும் பெயர் மாற்றம் செய்து கொண்டனர்.
திருமாவளவனின் கருத்தில் உடன்பாடு கொண்டு, மதம் சார்ந்த தன் பெயரை "வலம்புரியார்" என்று மாற்றிக்கொண்டுள்ளதாக வலம்புரிஜான் கூறியுள்ளார்.
இனிமேல் "வலம்புரியார்" என்ற பெயரிலேயே தான் கையெழுத்துப் போடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சன் டி.வியில் "இந்த நாள் இனிய நாள்" என்ற நாளொரு சிந்தனைத் தொடரை வழங்கி வந்தார் இவர் என்பதுநினைவிருக்கலாம்.
-->
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications