தமிழகத்தில் கிருஸ்துமஸ் கொண்டாட்டம்
சென்னை:
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று கிருஸ்துமஸ் பண்டிகை கோலாகலமான உற்சாகத்துடன்கொண்டாடப்பட்டது.
இயேசு நாதர் அவதரித்த நாளான கிருஸ்துமஸ் பண்டிகை, உலகெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழகத்திலும் இந்தப் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
சென்னையில் உள்ள பரங்கிமலை பேராலயம், மயிலாப்பூர் லஸ் சர்ச், சாந்தோம் சர்ச், எழும்பூர் பேரலாயம்உள்ளிட்ட முக்கிய சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன.
அதேபோல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சர்ச்சுகளில் கிருஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக்கொண்டாடப்படுகிறது. சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிருஸ்தவர்கள் மட்டுமல்லாமல் இந்துக்களும் கூட இந்தப் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். கிருஸ்தவர்கள்தங்கள் வீடுகளில் கிருஸ்துமஸ் மரம், மெழுகுவர்த்திகளை ஏற்றியிருந்தனர்.
தங்கள் வீடுகளுக்கு வந்த நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கேக், ஸ்வீட்டுகளைக் கொடுத்து கிருஸ்தவர்கள்மகிழ்ந்தனர்.
-->
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications