வாஜ்பாய்க்கு 1.5 கி.மீ. நீஈஈஈள பிறந்தநாள் வாழ்த்து கடிதம்: கோவையில் ஒரு சாதனை
கோயம்புத்தூர்:
பிரதமர் வாஜ்பாய்க்கு 1.5 கி.மீ. நீள பிறந்தநாள் வாழ்த்து கடிதம் தயாரித்து கோயம்புத்தூர் வடக்கு மாவட்டதொழில் மற்றும் வர்த்தகப் பிரிவு சாதனை படைத்துள்ளது.
இந்த நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமான வாழ்த்துக் கடிதம், 500 கி.மீ. நீளம் கொண்ட மூன்று துணிகள் மூலம்இணைக்கப்பட்டுள்ளது.
வாஜ்பாய்க்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறும் இந்தக் கடிதத்தில் 13,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்உள்பட 25,000க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
கடந்த 19ம் தேதியே இதற்கான கையெழுத்து வேட்டை ஆரம்பமாகிவிட்டது.
பிரதமரின் பிறந்தநாளான இன்று காலை கோயம்புத்தூர் தொகுதி எம்.பியான ராதாகிருஷ்ணன் தன்னுடையகையெழுத்தைப் போட்டு வாழ்த்துக் கடிதத்தை நிறைவு செய்தார்.
இந்த வாழ்த்துக் கடிதம் விரைவில் வாஜ்பாய்க்கு அனுப்பப்படவுள்ளது. முடிந்தால் நேரடியாக அவரைச் சந்தித்தேஇதைக் கொடுக்கலாம் என்றும் தெரிகிறது.
சுமார் 6 அங்குல அகலமும் கொண்ட இந்த வாழ்த்துக் கடிதம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட 750 மீட்டர் நீளமுள்ளவாழ்த்துக் கடிதம்தான் கின்னஸ் சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications