நாகப்பா மரணம்: கர்நாடக சட்டசபையில் பா.ஜ.க. கலாட்டா
பெங்களூர்:
நாகப்பாவின் மர்மமான மரண விவகாரம் இன்றும் கர்நாடக சட்டசபையின் வெளியிலும் உள்ளேயும் வெடித்தது.
இந்த மரணத்தில் கர்நாடக அரசு உண்மைகளை மறைப்பதாகவும், மரணத்துக்கே முதல்வர் கிருஷ்ணா தான் காரணம் எனவும்பா.ஜ.க குற்றம் சாட்டி வருகிறது.
சட்டசபையை நடத்த விடாமல் பா.ஜ.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷம் போட்டதால் அவர்கள் அனைவரையும் இந்தசட்டமன்றக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் வெங்கட்டா அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்குப் பின்னரும் அவர்கள் அவையை விட்டு வெளியேறாததால் காவலர்களை வைத்து அவர்களை சபாநாயகர்வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்.
அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாகத் தூக்கிச் செல்லப்பட்ட பா.ஜ.கவினர் அரசுக்கு எதிராக கோஷம் போட்டபடியேசென்றனர்.
மேலவையில் ஏற்கனவே பா.ஜ.க. எம்.எல்.சிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டனர்.
இந் நிலையில் இன்று ஆயிரக்கணக்கான பா.ஜ.க, தொண்டர்கள் கர்நாடக சட்டசபை அமைந்துள்ள விதான செளதாவைமுற்றுகையிட முயன்றனர். ஆனால், இதை முறியடிக்க விதான செளதாவைச் சுற்று 144 வது பிரிவு போலீஸ் தடையுத்தரவுபிறப்பிக்கப்பட்டது.
இதனால் விதான செளதாவில் இருந்து 5 கி.மீ. தூரத்திலேயே பா.ஜ.க. தொண்டர்கள் தடுக்கப்பட்டுவிட்டனர். இவர்கள் அங்கிருந்தவண்ணம் அரசை எதிர்த்து கோஷமிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.
-->
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications