பாவாணன் வீட்டில் போலீசார் மீண்டும் சோதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் மன்ற அமைப்பாளரான பாவாணன்வீட்டிலும் தொழிற்சாலைகளிலும் "க்யூ" பிரிவு போலீசார் 3வது முறையாக சோதனை நடத்தினர்.
மதிமுகவின் மேடைப் பேச்சாளராகவும் இருந்த பாவாணன், ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில்விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகப் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அவருடைய வீடு மற்றும் தொழிற்சாலைகளில் "க்யூ" பிரிவுபோலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் பாவாணன் வீட்டிலும் தொழிற்சாலைகளிலும் "க்யூ" பிரிவுப் போலீசார் திடீரென்றுவந்து சோதனை செய்தனர்.
நேற்று மாலை வரை சோதனை நடைபெற்றது. ஆனால் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்துதெரியவில்லை.
-->
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications