புத்தாண்டு: வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு தரிசனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
2003ம் ஆண்டு பிறப்பதையொட்டி வரும் 1ம் தேதி சென்னை வடபழனிஆண்டவர் கோவிலில் சிறப்புபூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக மூன்று வரிசைகளாக நின்று பக்தர்கள் முருகனை வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் இரண்டு வரிசைகள் இலவச தரிசனத்திற்காகவும், ரூ.10 கொடுத்து சிறப்புத் தரிசனம் செய்யவிரும்புவோருக்காக ஒரு வரிசையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர ரூ.100 கொடுத்து டிக்கெட் பெற்றால் இரண்டு பேர் சேர்ந்து சிறப்பு தரிசனம் செய்யலாம். அவர்களுக்கு 3கிராம் எடையுள்ள முருகன் படம் பொறித்த டாலர் பிரசாதமாக தரப்படும்.
கோவில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications