சாத்தான்குளத்தில் ஜன. 8ல் காமராஜர் நூற்றாண்டு விழா
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காமராஜரின் நூற்றாண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாககாங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தனுஷ்கோடி ஆதித்தன் கூறினார்.
சாத்தான்குளத்தில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு பெரும் விழா ஒன்றைநடத்தி காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதையடுத்துகாமராஜரின் நூற்றாண்டு விழாவையே அங்கு கொண்டாட காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தனுஷ்கோடி ஆதித்தன் கூறுகையில்,
அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைவர்கள் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள்.
அவர்கள் தவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மக்கள்தமிழ் தேசம், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, இந்திய முஸ்லீம் லீக், சிறுபான்மை அமைப்புகளின் தலைவர்கள்ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஜனவரி 8ம் தேதி நடைபெறும் இந்த மாநாடு, இடைத் தேர்தல் பிரசாரத்திற்கான முதல் படியாகவும் அமையும்என்றார் தனுஷ்கோடி ஆதித்தன்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications