சமூக நீதி பேரவை தலைவராக கண்ணப்பன் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சமூக நீதிப் பேரவையின் புதிய தலைவராக மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவர் கண்ணப்பன் தேர்வுசெய்யப்பட்டார்.
சென்னையில் நடந்த பேரவையின் கூட்டத்தில் கண்ணப்பனைப் புதிய தலைவராக உறுப்பினர்கள் தேர்வுசெய்தனர்.
இந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸும் கலந்து கொண்டார்.
-->












Click it and Unblock the Notifications